chennai உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு! நமது நிருபர் டிசம்பர் 14, 2022 உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இன்று பதவியேற்றார்.